வகைப்படுத்தப்படாத

ஹெரோயினுடன் இளைஞர் கைது

(UTV|COLOMBO)-புறக்கோட்டை – பெஸ்தியன் மாவத்தை பகுதியில் ஹெரோயினுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதன்போது சந்தேகநபர் வசம் இருந்து 5 கிராம் 560 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

இவர் கண்டி – மஹய்யாவ பகுதியைச் சேர்ந்த 22 வயதான ஒருவராகும்.

சந்தேகநபரை இன்று மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

பஸ் கவிழ்ந்து விபத்து – 18 பேர் பலி

හොංකොං පාර්ලිමේන්තුවට කඩා වැදී සිදු කල විරෝධතාව එරට නායිකා හෙළාදකියි

க.பொ.த.சாதாரணதர பரீட்சைகள் சார்ந்த கருத்தரங்குகளுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை