வகைப்படுத்தப்படாத

நானுஓய வரை மாத்திரமே ரயில்கள் சேவைகள்

(UTV|COLOMBO)-சீரற்ற காலநிலையின் விளைவுகளால்  ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது.

மலைநாட்டு ரயில் பாதையில் நானுஓய வரை மாத்திரமே ரயில்கள் பயணிக்கின்றன.
இந்தப் பாதையில் மண்திட்டுக்கள் இடிந்து வீழும் சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெறுகின்றன. களனிவெலி ரயில் பாதையில் மரம் முறிந்து வீழ்ந்துள்ளது.
 தெற்கு கரையோர ரயில் பாதையில் பேருவளை – அளுத்கம நகரங்களுக்கிடையில் ரயில் சேவைகள்   தடைப்பட்டுள்ளன.
 இதன் காரணமாக ரயில் சேவையில் தாமதம் ஏற்படலாம் என ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

Related posts

மாலத்தீவில் அவசரநிலை பிரகடனம் – 139 பேர் கைது

India’s Vijay Shankar ruled out of World Cup with broken toe

மேக்-அப் அதிகமாகிவிட்டால் என்ன செய்யலாம்?