வகைப்படுத்தப்படாத

பல லட்சம் ரூபாய் பணத்தினை வெளிநாடு கொண்டு செல்ல முற்பட்ட நபர் கைது

(UTV|COLOMBO)- சட்டவிரோதமாக 23 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தினை வெளிநாடு கொண்டு செல்ல முயன்ற நபரொருவர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு பிரதேசத்தை சேர்ந்த 46 வயதான குறித்த சந்தேக நபர் இன்று அதிகாலை தனது பயணப்பையில் இந்த பணத்தொகையை மறைத்து வைத்து டுபாயிற்கு கொண்டு செல்ல முற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பணத்தொகையை அரசுடமையாக்கிய சுங்க பிரிவு, சந்தேக நபரை ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து விடுவித்துள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

Related posts

தென் தமிழகத்தில் கடல் பகுதிகளில் கடல் சீற்றம்

மலையகத்தில் மோடி

“Sri Lanka keen to expand defence cooperation with Japan” – President