விளையாட்டு

இந்திய அணி வெற்றி

(UTV|COLOMBO)-சுற்றுலா இலங்கை அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றிப்பெற்றுள்ளது.

போட்டியில் இந்திய அணி ஒரு இனிங்சாலும் 239 ஓட்டங்களாலும் வெற்றிப்பெற்றது.

405 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் தமது இரண்டாவது இனிங்சிலை ஆரம்பித்த இலங்கை அணி 166 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்து.

முன்னதாக இந்திய அணி தமது முதல் இன்னிங்ஸிற்காக 6 விக்கட்டுக்களை இழந்து 610 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை அணி தமது முதல் இன்னிங்ஸில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 205 ஓட்டங்களை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நீச்சல் வீராங்கனை போக்லர்காவுக்கு கொரோனா

சென்னையை வீழத்திய ஐதரபாத்…

ஓய்வு பெறும் – இலங்கை அணி வீரர்!