வகைப்படுத்தப்படாத

கொழும்பில் 18 மணி நேர நீர் வெட்டு

(UTV|COLOMBO)-அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக கொழும்பு உள்ளிட்ட  புறநகர் பகுதிகள் சிலவற்றில் 18 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு வாரியம் தெரிவித்துள்ளது.

அதன்படி , நாளை காலை 8 மணி தொடக்கம் மறுநாள் அதிகாலை 2 மணி வரை கொழும்பு , தெஹிவளை , கல்கிஸ்ஸ , கோட்டை , கடுவெல ஆகிய பிரதேசங்களில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

மேலும் , மஹரகம , பொரலஸ்கமுவ , கொலன்னாவை மற்றும் கொடிகாவத்தை , முல்லேரியாவ , ரத்மலான மற்றும் சொய்சாபுர அடுக்குமாடி குடியிருப்புக்களுக்கும் இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அந்த வாரியம் தெரிவித்துள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

மீதொட்டமுல்ல பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜப்பான் நிவாரணம்

மட்டகளப்பு-ஏறாவூர் நகர சபை உத்தியோகபூர்வ முடிவுகள்!

அவுஸ்ரேலிய ஆளுநர் இல்லத்தில் ஜனாதிபதிக்கு உயரிய வரவேற்பு