வகைப்படுத்தப்படாத

ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதி தலைவர் இன்று இலங்கை விஜயம்

(UTV|COLOMBO)-ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதி தலைவர் வென்காய் சாங் இன்று இலங்கை வரவுள்ளார்.

 

இன்று முதல் 25ம் திகதி வரையில் அவர் இலங்கையில் தங்கி இருப்பதார்.

 

இதன்போது அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரையும் பல்வேறு உயர்மட்ட அரச திணைக்க பிரதானிகளையும் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

ஆசிய அபிவிருத்தி வங்கியினால் இலங்கையில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களை மையப்படுத்தி இந்த சந்திப்பு நடைபெறவிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

 

எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள
REG<space>utv 
என Type செய்து 77000 என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள்.

 

 

Related posts

அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் தேசிய அவசரகாலநிலை பிரகடனம்

இன்று(23) இந்திய மக்களவைத் தேர்தலின் வாக்கெண்ணும் நடவடிக்கை

Three-month detention order against Dr. Shafi withdrawn