வகைப்படுத்தப்படாத

காலநிலையில் மாற்றம்

(UTV | COLOMBO) – நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலை இடியுடன் கூடிய மழை பெய்ய கூடிய சாத்தியகூறுகள் காணப்படுவதாக காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
விசேடமாக சப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறை காலி ஆகிய மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய கால நிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய காலநிலை நிலவவிருப்பதால் இலத்திரனியல் உபகரணங்களை பய்படுத்துவதில் அவதானம் செலுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 

 எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH                    கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள
REG<space>utv  என Type செய்து 77000 என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள்.
 

Related posts

පූජිත් ජයසුන්දරගේ පෙත්සම සලකා බැලිම යලි කල් යයි

வத்தளை, களனி பிரதேசங்களில் நாளை நீர் விநியோகத் தடை

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சிறுமிகள் பட்டினிச்சாவு…