சூடான செய்திகள் 1

35 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கைன் பறிமுதல்

(UTV|COLOMBO)-கொக்கைன் வில்லைகளை விழுங்கிய நிலையில் இலங்கைக்கு வந்து கைது செய்யப்பட்ட பிரேசில் நாட்டவர்கள் இருவரிடம் இருந்து நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைத்து இதுவரையில் 153 வில்லைகள் வெளியில் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு எடுக்கப்பட்ட 1 கிலோ 400 கிராமுடைய கொக்கைன் 35 மில்லியன் ரூபா பெறுமதியுடையவை என தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த நபர்கள் இருவரும் நேற்று (01) மற்றும் நேற்று முன்தினம் (30) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

மாணவர்களுக்கு வவுச்சருக்கு பதிலாக சீருடைக்கான துணி

ராஜித தாக்கல் செய்த முன்பிணை மனு நிராகரிப்பு

அல்லாஹ் என்ற எழுத்துடன் சந்தைக்கு வந்த குர்பானி ஆடு; இத்தனை விலைக்கு விற்பனையா?