கேளிக்கை

சூர்யாவின் சம்பளத்தை அதிகரிக்க கூறிய விஜய்!

(UDHAYAM, COLOMBO) – தளபதி விஜய் தற்போது அட்லி இயக்கும் மெர்சல் படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக நடித்து வருகிறார்.

இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் எடுத்து முடித்துவிட்டனர்.

இந்நிலையில் விரைவில் மூன்றாவது லுக் வெளியாகவுள்ள  நிலையில், விஜய்க்கு படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் கதாபாத்திரம் மிகவும் பிடித்துள்ளதாம்.

அவரின் நடிப்பு விஜயை மிகவும் கவர்ந்ததால், அவரின் சம்பளத்தை கொஞ்சம் ஏற்றுமாறு விஜய் தயாரிப்பாளரிடம் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதில் கிராமத்து கதாபாத்திரத்தில் வரும் விஜய்க்கு வில்லனாக எஸ்.ஜே,சூர்யா நடித்துள்ளதாக கிசுகிசுக்கப்படுகின்றது.

Related posts

’96’ தெலுங்கு ரீமேக்கில் நடிப்பது யார் தெரியுமா?

தண்ணீர் விழிப்புணர்வு குறித்து பாடல் விரைவில்

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு அஜித் 1.25 கோடி நிதியுதவி