வகைப்படுத்தப்படாதமிரியானை அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் by July 11, 201733 Share0 (UDHAYAM, COLOMBO) – மிரியானை புத்தகயா அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களை தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் வழங்கினார். மிரியானை புத்தகயா அறநெறி பாடசாலையில் இந்த நிகழ்வு இன்று இடம்பெற்றது.