வணிகம்

மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றுகின்ற இலங்கையர்களின் வருமானம் சரிவு

(UDHAYAM, COLOMBO) – மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றுகின்ற இலங்கையர்களின் வருமான வீதம் குறைவடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு நிலவுகின்ற பொருளாதார மற்றும் அரசியல் சூழ்நிலைகள், இலங்கை பணியாளர்களின் வேதனத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் கடந்த ஏப்ரல் மாதம் 15 சதவீதமாக வருமானம் குறைவடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

முட்டையின் அதிகபட்ச சில்லறை விலை ரூ.5 இனால் உயர்வு

அனைத்து வகையான கையடக்கத் தொலைபேசிகளதும் விலைகள் உயர்வு

தேயிலையில் கலப்படமா?…..