வகைப்படுத்தப்படாத

கொழும்பு தேசிய மருத்துவமனையில் டெங்கு நோயாளர்களை அனுமதிக்க வாய்ப்பு

(UDHAYAM, COLOMBO) – டெங்கு நோயாளர்களால் சிக்கல் ஏக்கல் ஏற்பட்டுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்க முடியாத நோயாளர்களை கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்க முடியும் என அந்த மருத்துவமனையின் இயக்குனர் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

டெங்கு நோயார்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள புதிய சிகிச்சை அறை காரணமாக நோயாளர்களர்களின் சிகிச்சைக்கான வசதி அங்கு காணப்படுவதாக எமது செய்தி பிரிவுக்கு கருத்து தெரிவிக்கம் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

டெங்கு நோய் தொடர்பான பிரதேசங்களின் தரவு அறிக்கைகளை தினம்தோறும் பிரதேச மற்றும் மாகாண நிறுவனங்கள் ஊடாக பெறுவதற்கு சுகாதார அமைச்சர், சுகாதார பணிப்பாளர் நாயகம் மற்றும் சுகாதார செயலாளருக்கும் ஆலோசனை வழங்கியுள்ளார்.

Related posts

Rajasinghe Central and Azhar College win on first innings

அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை

நூற்றாண்டு பாலம் நொடிப் பொழுதில் தகர்ப்பு