சூடான செய்திகள் 1

340 வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்…

(UTV|COLOMBO)-நுகர்வோர் விவகார சட்டங்களை மீறி செயற்பட்ட 340 வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் சேவை அதிகார சபை இதனை தெரிவித்துள்ளது.

13 லட்சத்து 96 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை நுகர்வோர் தொடர்பிலான 21 ஆயிரத்து 188 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டு 21 அயிரத்து 254 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

 

 

 

 

Related posts

5 இலட்சம் ரூபா பணம் கொள்ளை

மலையகம் 200 நிகழ்வு தவறென கருதினால், நடைபயணமும் தவறுதான் – ஜனாதிபதி சந்திப்பின் பின் ஜீவன்

கொழும்பு குப்பைகள் நவம்பர் முதல் புத்தளத்திற்கு…