வகைப்படுத்தப்படாத

அரசாங்கம் இதற்காக இனவாதத்தை தூண்டுகிறது – மஹிந்த ராஜபக்ஸ

(UDHAYAM, COLOMBO) – பொதுக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள சுமைகளை மறைக்கும் பொருட்டு, அரசாங்கம் இனவாதத்தை தூண்டும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

ஒன்றிணைந்த எதிர்கட்சியினால் நேற்று திருகோணமலையில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் வைத்தே மஹிந்த இதனைக் குறிப்பிட்டார்.

Related posts

එන්ටප්‍රයිස් ශ්‍රී ලංකා අද අනුරාධපුරයේ දී

டொனால்ட் ட்ரம்ப் துருக்கிக்கு எச்சரிக்கை

Selena Gomez gives heartfelt speech at cousin’s wedding