வகைப்படுத்தப்படாததம்பர அமில தேரர் உள்ளிட்ட 173 பேருக்கு எதிராக முறைப்பாடு by June 28, 201734 Share0 (UDHAYAM, COLOMBO) – இனவாதம் மற்றும் மதவாதத்தை தூண்டும் வகையில் செயற்படுவதாக தம்பர அமில தேரர் உள்ளிட்ட 173 பேருக்கு எதிராக, முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முறைப்பாடு அடங்கிய மனுவை பௌத்த தகவல் மையம், பொலிஸ்மா அதிபரிடம் இன்று கையளித்துள்ளது.