விளையாட்டு

இலங்கை அணியின் புதிய பயிற்சிவிப்பாளர் நியமனம்!

(UDHAYAM, COLOMBO) – சிம்பாப்வே மற்றும் இந்திய அணிகளுடன் இடம்பெறவுள்ள போட்டித் தொடருக்கான இலங்கை அணியின் இடைக்கால தலைமைப்பயிற்சிவிப்பாளராக நிக் போதஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கட் நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கட் அணியின் களத்தடுப்பு பயிற்சியாளராக தென்னாபிரிக்க அணியின் முன்னாள் வீரர் நிக் போதஸ், செயற்பட்டு வந்த நிலையில் தற்போது அவர் இலங்கை அணியின் இடைக்கால தலைமைப் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சத்யன் ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி

8வது ஆசிய உள்ளக மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கு தங்கப்பதக்கம்

நோவக் ஜோகோவிச் குற்றத்தை ஒப்புக் கொண்டார்