சூடான செய்திகள் 1

302 அதிபர்களுக்கு தேசிய பாடசாலைகளில் நியமனம்…

(UTV|COLOMBO)-தேசிய பாடசாலைகள் சிலவற்றில் நிலவும் அதிபர் வெற்றிடங்களுக்கு அதிபர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், நாட்டின் 302 தேசிய பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்களை நிவர்த்தி செய்வதற்கு கல்வியமைச்சு எதிர்பார்க்கின்றது.

இதற்கான நேர்முகப்பரீட்சை இன்று  (16) முதல் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

302 தேசிய பாடசாலைகளின் அதிபர் வெற்றிடங்களை நிவர்த்திசெய்வதுடன், 8 வருடங்களுக்கு மேல் ஒரே தேசிய பாடசாலையில் கடமையாற்றும் அதிபர்களை வேறு பாடசாலைகளுக்கு மாற்றுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

நாட்டின் 21 மாவட்டங்களில் இன்று ஊரடங்கு தளர்வு

கொவிட்19 பயன்படுத்தி அரசியல் இலாபம் தேடவேண்டாம்

உணவுப் பொருட்களை கைகளால் தொட்டு ​விற்பதற்கு தடை