உள்நாடு

300 ரூபாவாக மாறிய டொலர்!

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை விலை தொடர்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் 2023 ஜூன் 13 ஆம் திகதிக்கு பின்னர் டொலரின் நாணய மாற்று வீதம் இன்று 300 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், ஒரு டொலரின் கொள்வனவு விலை 295.57 ரூபாவாகவும், விற்பனை விலை 305.10 ரூபாவாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மஹிந்த   – ரணிலை வீழ்த்துவதற்கு ரகசிய முயற்சியா??

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 150 ஆக உயர்வு

சமன் லால் பெர்னாண்டோவுக்கு விளக்கமறியல்