வணிகம்

300 ஏக்கர் நிலப்பரப்பில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் மரமுந்திரிகை உற்பத்தி

(UTV|COLOMBO) இம்முறை பெரும்போகத்தில் 300 ஏக்கர் நிலப்பரப்பில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இலங்கை மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்தின் நிவாரண நிதி உதவியின் கீழ் வீட்டுத்தோட்ட உற்பத்தியாக மரமுந்திரிகை  மேற்கொள்ளப்படவுள்ளது.

இம்முறை 150 ஏக்கரில் ஒட்டு மரமுந்திரிகை மற்றும் விதை மரமுந்திரிகை உற்பத்தி மேற்கொள்ளப்படவுள்ளதாக இலங்கை மரமுந்திரிகை கூடுத்தாபனத்தின் உற்பத்தி திட்ட அதிகாரி தெரிவித்துள்ளார்.

Related posts

PET பிளாஸ்டிக்; பெரும் சொத்தாகும் ஒதுக்கப்பட வேண்டிய ஒன்றல்ல

2024 ஆம் ஆண்டின் சுற்றறிக்கை வெளியீடு – நிதி அமைச்சு.

முல்லைத்தீவில் மர முந்திரிகை செய்கை