உள்நாடுசூடான செய்திகள் 1

30/1 என்ற பிரேரணைக்கான அனுசரணையிலிருந்து இலங்கை விலகிக் கொண்டுள்ளது

(UTV|கொழும்பு) – இலங்கையானது 2015ஆம் ஆண்டு ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட 30/1 என்ற பிரேரணைக்கான அனுசரணையிலிருந்து விலகிக் கொள்வதாக உத்தியோகபூர்வமாக அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது கூட்டத் தொடரில் இன்று(26) உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

Related posts

உணவு பொருட்கள் 10 இற்கு நிர்ணய விலை

நாளை முதல் விமான சேவை ஆரம்பம்

கொழும்பில் புத்தளத்து மக்கள் பேரணி : ஜனாதிபதி, பிரதமரிடம் மகஜர் கையளிப்பு…(PHOTOS)