சூடான செய்திகள் 13 மாகாணங்களுக்கான புதிய ஆளுனர்கள் இன்று(07) நியமனம் by January 7, 201933 Share0 (UTV|COLOMBO)-இன்று(07) மேலும் 3 மாகாணங்களுக்கான புதிய ஆளுனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வட மாகாண ஆளுநராக சுரேன் ராகவன். சப்ரகமுவ மாகாண ஆளுநராக சிரேஷ்ட விரிவுரையாளர் தம்ம திஸாநாயக்க. ஊவா மாகாண ஆளுநராக கீர்த்தி தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளனர்.