சூடான செய்திகள் 1

3 பதில் அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்

(UTV|COLOMBO) மூன்று பதில் அமைச்சர்கள் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டனர்.

கைத்தொழில், வர்த்தக, மீள்குடியேற்ற, கூட்டுறவு அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி பதில் அமைச்சராக , பிரதி அமைச்சராக உள்ள புத்திக்க பத்திரனவும்,

.அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகிய ரவுப் ஹகீம் அமைச்சராக செயற்பட்ட நகர அபிவிருத்தி , நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சராக லகீ ஜயவர்தனவும்,

கபீர் ஹாசிம் அமைச்சர் செயற்பட்ட நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சின் பதில் அமைச்சராக அனோமா கமகேவும் சத்தியப்பிரமாணம் இவ்வாறு பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டனர்.

 

 

 

Related posts

சம்மாந்துறை, கல்முனை, சவளக்கடை பகுதிகளுக்கான ஊரடங்குச் சட்டம் தளர்வு

வாகன விபத்தில் மூவர் மரணம்

பாராளுமன்றிலேயே பிரச்சினைக்கு முடிவு காண நடவடிக்கை எடுங்கள்…