வகைப்படுத்தப்படாத

3 கோடிக்கும் அதிகமான பெறுமதியுடைய பொருட்கள் அழிக்கப்படவுள்ளன

(UTV|COLOMBO)-தகவல்களை மறைத்து மோசடியான முறையில் இந்நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட மூன்று கோடிக்கும் அதிகமான பெறுமதியுடைய பொருட்கள் இன்று அழிக்கப்படவுள்ளன.

ஒருகொடவத்தை – சுங்க தளத்தில் இந்த பொருட்கள் அழிக்கப்படவுள்ளதாக பிரதி சுங்க அதிகாரி அஷ்ரப் சம்சுதீன் தெரிவித்தார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

அமெரிக்காவின் சுதந்திர தினத்திற்கு இலங்கை வாழ்த்து

Kalagedihena Attack: Eight including math tutor further remanded

சிரியாவில் தொடர்ந்தும் பொதுமக்கள் மீது தாக்குதல்கள்