வகைப்படுத்தப்படாத

நானுஓயாவில் கனரக வாகனத்தில் மோதுண்ட சிறுமி ஸ்தலத்தில் பலி கனரக வாகனத்திற்கு தீ வைப்பு – [PHOTOS]

(UDHAYAM, COLOMBO) – நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா நகரின் மஞ்சல் கடவையில் பாதை கடக்க முற்பட்ட. 7 வயது சிறுமி மீது கனரக வாகனம் மோதுண்டதில் சிறுமி ஸ்தலத்திலே பலியானார்  ஆத்திரமுற்ற பொதுமக்கள் கனரக வாகனத்திற்கு தீ வைத்துள்ளனர்

நானுஓயா ரயில் மேம்பாலத்திற்கருகில்   உள்ள  மஞ்சல் கடவையிலே 15.06.2017 காலை 8 மணியளவில் இவ் விபத்து சம்பவித்துள்ளது

நுவரெலியாவிலிருந்து ஹட்டன் நோக்கி விந்த கனரக வாகனமே  இவ்வாறு தீ வைக்கப்பட்டுள்ளது மேலதிக விசாரணை நானுஓயா பொலிஸார் மேற்கொள்கின்றனர்

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/yy.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/yyy.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/yyyy.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/yyyyy.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/yyyyyy.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/yyyyyyy.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/y.jpg”]

Related posts

கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

Tourism earnings drop by 71% in May

போக்குவரத்து விதிமுறை மீறலுக்கான தண்டப்பண ஆய்வு அறிக்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்பு