வகைப்படுத்தப்படாத

மேற்கு லண்டன் – தீ விபத்து

(UDHAYAM, COLOMBO) – மேற்கு லண்டனில் உள்ள கிறீன்வெல் [Grenfell Tower] அடுக்குமாடி குடியிருப்பு கட்டடத்தில் இன்று அதிகாலை தீ விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த 24 மாடி குடியிருப்பு கட்டடத்தில் திடீரென பரவிய தீயினால் இது வரை 30 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மீட்டு நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் 200 தீயணைப்பு வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Related posts

தனியார் வாகனப்பாவனை நிறுத்தம்

பிரபல இயற்பியலாளர் ஸ்டீஃபன் ஹோக்கிங் மரணம்

கணனி தொகுதிகள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன