வகைப்படுத்தப்படாத

பீஜீங் நகரில் வளி மாசடைவது அதிகரிப்பு

(UDHAYAM, COLOMBO) – சீனாவின் பீஜீங் நகரில் வளி மாசடைவது அதிகரித்துள்ளது.

அந்த நாட்டின் சுற்றுச் சூழல் அமைப்புகள் பல இணைந்து மேற்கொண்ட சோதனையில், பீஜிங்கில் வாயு மாசு 70 சதவீதமாக அதிகரித்துள்ளமை தெரியவந்துள்ளது.

பீஜிங்கில் அமைந்துள்ள தொழிற்சாலைகள், சுற்றுச் சூழல் பாதுகாப்பு திணைக்களத்தின் அனுமதி பெறாதவைகள் எனவும் தெரியவந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts

புதிய நிதியமைச்சர் கடமைகளை ஆரம்பித்தார்

மஹிந்த அமரவீரவின் அமைச்சு பதவியில் மாற்றமா?

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்