வகைப்படுத்தப்படாத

ஜோன் அமரதுங்கவிற்கு அகில இலங்கை ஊடகவியலாளர் சம்மேளனம் கண்டனம்!

(UDHAYAM, COLOMBO) – சுற்றுலா அபிவிருத்தி அமைச்சர் ஜோன் அமரதுங்க, எமது சகோதர ஊடகவியலாளர் ஒருவரை தகாத வார்த்தைகளால் தூற்றி, அச்சுறுத்திய சம்பவத்துக்கு அகில இலங்கை ஊடகவியலாளர் சம்மேளனம் கண்டனம் வௌியிட்டுள்ளது.

அறிக்கையொன்றை வௌியிட்டு அந்த சமமேளனம் இதனை குறிப்பிட்டுள்ளது.

ஊடகவியலாளர்களுக்கு அமைச்சர் ஜோன் அமரதுங்க தகாத வார்த்தைகளால் தூற்றி தாக்க முற்பட்ட நிலையில் அவர்களின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்திய சம்பவத்தை தாங்கள் கடுமையாக கண்டிப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/john.jpg”]

Related posts

செங்கலடி ஸ்ரீ சித்தி விநாயகர் தேர்

பேஸ்புக்கில் பிரதமர் மோடி முதலிடம்?

அலரி மாளிகையில் இப்தார் நிகழ்வு