(UDHAYAM, COLOMBO) – இலண்டனில் உள்ள இலங்கை தூதரகம் வருடாந்த றமழான் இப்தார் நிகழ்வொன்றை சிறப்பாக நடத்தியுள்ளது.
இந்த நிகழ்வில் மௌளவி மொஹமட் றாவிக் மொஹமட் மௌசூன் துவாப் பிராந்த்தனை நடத்தினார்.
நாட்டுக்கும் இலங்கை வாழ் மக்களுக்குமாக இந்த பிரார்த்தனை நடத்தப்பட்டது.
இங்கு வரவேற்புரை நிகழ்த்திய இலங்கைக்கான தூதுவர் அமரி விஜயவர்த்தன பிரிட்டனில் வாழும் இலங்கையர்கள் ஒன்றிணைந்து சமீபத்திய வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு இந்த புனித நோன்பு தினத்தில் உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இலண்டனில் உள்ள பெருமளவிலான முஸ்லிம் மக்கள் இதில் கலந்துகொண்டனர்.
[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/pol.jpg”]
[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/poll.jpg”]
[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/polll.jpg”]