(UDHAYAM, COLOMBO) – நாவலபிட்டி பொலிஸ் நிரிவிற்குட்டபட்ட டென்சைட் தோட்ட தேயிலை தொழிற்லையில் ஏற்பட்ட தீயினால் தொழிற்சாலை முற்றாக ஏரிந்து நாசமாகியுள்ளது
09.06.2017 அதிகாலை 1 மணியளவிலே தீ விபத்து சம்பவித்துள்ளது
தீயை அணைக்க நாவலபிட்டி பொலிஸாரும் பொது மக்களும் முயற்சித்த போது தீ யினால் தொழிற்சாலை முற்றாக நாசமாகியது
மின்சார ஒலுக்கே தீ வீபத்துக்கான காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிப்பதுடன் தீ விபத்தில் யாருக்கும் காயங்களோ உயிர் சேதங்களோ ஏற்படவில்லையெனவும் நாவலபிட்டி பொலிஸார் தெரிவித்தனர்
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்
[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/9-2.jpg”]
[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/8-2.jpg”]
[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/7-3.jpg”]
[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/5-5.jpg”]
[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/4-3.jpg”]
[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/3-5.jpg”]
[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/2-6.jpg”]
[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/1-5.jpg”]
[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/10-2.jpg”]