வகைப்படுத்தப்படாத

பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஷேட வைத்திய சேவையை வழங்க நடவடிக்கை

(UDHAYAM, COLOMBO) – இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான விசேட வைத்திய சேவையை வழங்க இலங்கை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன் இணைப்பாளர் வைத்தியர் நலிந்த ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சுடன் இணைந்து இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இதன்படி பாதிக்கப்பட்ட மக்களுக்கான சுகாதார நிலைமைகள் மற்றும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கணிப்பீடு செய்யும் நடவடிக்கைகள் முதல்கட்டமாக இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பல பகுதிகளில் நீர் விநியோகம் தடை!

Sri Lanka likely to receive light showers today

තේ දළු මිල පහත වැටෙයි