வகைப்படுத்தப்படாத

நிவாரணப்பொருட்களுடன் இந்தியாவின் 3வது கப்பல்

(UDHAYAM, COLOMBO) – இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இந்தியாவிற்கு சொந்தமான மூன்றாவது கப்பல்; ஜலஸ்வா இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

நிவாரணங்களை ஏற்றிய பல கப்பல்க் இலங்கை வரவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைவாக நிவாரணங்களை ஏற்றிய பாகிஸ்தான் கப்பல் ஒன்றும் இலங்கை வரவுள்ளமை குறிப்பிடதத்தக்கது.

சீனாவுக்கு சொந்தமான 3 நிவாரண கப்பல்களும் நாளை மறுதினம் இலங்கை வரவுள்ளன.

இயற்கை அனர்த்த சம்பவத்தை உடனடியாக கவனத்தில் கொண்டு ஏற்கனவே இந்திய அரசாங்கம் இரண்டு கப்பல்களை அனுப்பிவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

A/L பரீட்சைக்கு தோற்றிய 205 மாணவர்களுக்கு நேர்ந்த பரிதாபம்!!

21 இலட்சம் பெறுமதியுடைய யாபா மாத்திரைகளுடன் ஒருவர் சிக்கினார்

பேஸ்புக் நிறுவனத்தின் அதிரடி தடை…