வகைப்படுத்தப்படாத

பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு விசேட வைத்தியக்குழு

(UDHAYAM, COLOMBO) – பாதிக்கப்பட்டுள்ள மக்களின் சுகாதார நிலைமையை பரிசோதிப்பதற்காக பல விசேட வைத்தியக்குழுக்களை சம்பந்தப்பட்ட பிரதேசங்களுக்கு சுகாதார அமைச்சு அனுப்பிவைத்துள்ளது.

அனர்த்தம் ஏற்பட்ட பகுதிகளில் இதுவரையில் எந்தவித தொற்றுநோய் தொடர்பான தகவலும் இல்லை என்று சுகாதார அமைச்சு குறிப்பிட்டது.

இவ்வாறான ஒரு நிலை ஏற்படாத வகையில் சுகாதார அமைச்சு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

Related posts

காலநிலையில் திடீர் மாற்றம்

காணாமல் போனோர் அலுவலகம் தொடர்பான சட்டம் விரைவில்

Prithvi Shaw suspended from cricket after doping violation