உள்நாடு

25 அடி பள்ளத்தில் முச்சக்கர வண்டி விழுந்து விபத்துக்கயுள்ளக்கியுள்ளது.

(UTV | ஹட்டன்) – 25 அடி பள்ளத்தில் முச்சக்கர வண்டி விழுந்து விபத்துக்கயுள்ளக்கியுள்ளது.

ஹட்டனிலிருந்து நுவரெலியா செல்லலும் வழியில் குடாகம பகுதியில், 25 அடி பள்ளத்தில் முச்சக்கர வண்டி ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெலிமடையிலிருந்து நுகேகொட செல்வதற்காக சென்ற முச்சக்கர வந்தியே வேக கட்டுப்பாட்டை இழந்து இன்று அதிகாலை 03 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

குறித்த முச்சக்கர வண்டியில் 03 பயணித்துள்ளதாகவும் அவர்கள் எவருக்கும் எவ்வித உயிர்சேதமும் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை முச்சக்கரவண்டிக்கு கடும் சேதம் ஏற்றப்பட்டுள்ளதாகவும், சாரதியின் தூக்க கலக்கம் விபத்துக்கு கரணம் எனவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

“திட்டமிட்ட படி தேர்தல் நடக்கும்” சஜித்திடம் உறுதி

ஊரடங்கிலும் பெரும் திரளான மக்கள் ஆர்ப்பாட்டத்தில்

கூலித்த தொழிலாளியை தாக்கிய கிராமசேவகர்!