(UDHAYAM, COLOMBO) – நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து மீண்டும் டெங்கு நோய் பரவலாம் என்று சுகாதார துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதனால் சுற்றுச் சூழலை தொடர்ந்தும் சுத்தமாக வைத்திருப்பது அவசியமாகும்.
இது தொடர்பாக அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் என சுகாதார துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.