சூடான செய்திகள் 1

24 மணித்தியாலத்தில் 170 பேர் கைது

(UTV|COLOMBO)  24 மணித்தியாலத்தில் காவற்துறை மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பில் மது போதையில் வாகனம் செலுத்திய 170 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று மாலை 06 மணி தொடக்கம் காலை 06 மணி வரை மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பிலே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் பல குற்றம் தொடர்பில் 3 ஆயிரத்து 36 சாரதிகளுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

Related posts

தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான யோசனை சபாநாயகருக்கு

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 774 ஆக உயர்வு

வெடிபொருட்களை எடுத்துச் செல்ல உதவிய வேன் கண்டுபிடிப்பு