அரசியல்உள்நாடு

கலாநிதி பட்டம் விவகாரம் – பாராளுமன்ற அதிகாரிகள் மூவரிடம் சிஐடி வாக்குமூலம்

பாராளுமன்ற அதிகாரிகள் மூவர் இரகசியப் பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் பெயருக்கு முன்னால் ‘கலாநிதி’ என்ற பெயரைப் பயன்படுத்தியமை தொடர்பில் அவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் இவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்

நேற்று (20) மாலை பாராளுமன்றத்துக்குச் சென்ற பொலிஸ் அதிகாரிகள் மூன்று பாராளுமன்ற அதிகாரிகள மூவரிடம் வாக்கு மூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.

Related posts

சிறுத்தை கொலை தொடர்பில் நால்வர் கைது

அரச அனுமதிபெற்ற வாகனத்தில் கஞ்சா மற்றும் ஹெரோயின்

கடலில் மூழ்கி உயிரிழந்த வெளிநாட்டு யுவதி!