அரசியல்உள்நாடு

கல்வித் தகைமைகளை சமர்ப்பிக்க தயார் – சஜித் பிரேமதாச

தனது சகல கல்வித் தகைமைகளையும் நாளை (18) காலை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (17) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“நாளை காலை, நான் பெற்ற அனைத்து கல்வித் தகைமைகளையும் இந்த சபையில் சமர்ப்பிக்க உள்ளேன். பட்டச் சான்றிதழ் மட்டுமல்ல.

அதற்கு அப்பால் அனைத்து சான்றிதழ்களையும் சமர்க்கிறேன்.”

Related posts

இலங்கைக்கு மருத்துவப் பொருட்கள் அன்பளிப்பு

இஸ்லாமிய அரச ஊழியர்களுக்கு புதிய சுற்றறிக்கை

மீண்டும் இலங்கை வரும் இளையராஜா!