அரசியல்உலகம்

தென்கொரிய ஜனாதிபதியை பதவி நீக்கம் செய்யும் தீர்மானம் வெற்றி

தென்கொரிய ஜனாதிபதியை பதவி நீக்கம் செய்யும் தீர்மானம் அந்நாட்டின் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் தீர்மானத்துக்கு ஆதரவாக 204 வாக்குகளும், எதிராக 85 வாக்குகளும் பதிவாகியதுடன் 3 பேர் வாக்களிக்க மறுத்தனர்.

இதன்படி தீர்மானத்துக்கு ஆதரவாக பெரும்பான்மை வாக்குகள் பதிவாகியுள்ளதால் யூன் சுக் பாராளுமன்றத்தால் ஒருமனதாக பதவி நீக்கம் செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

Related posts

அலெக்ஸி நவால்னி கைது

லாஹூரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் இந்தியா அதன் தொடர்ப்பை மறுப்பது ஏற்கமுடியாது

சீனாவுக்கு ஆதரவாக கருத்துக்களை பரப்பும் கணக்குகள் 170 000 நீக்கம் : டுவிட்டர் அதிரடி