இலங்கைக்கான மலேசிய உயர் ஸ்தானிகர் பத்லி ஹிஷாம் ஆதம் இன்று (10) திருகோணமலைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளதுடன், கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரட்ணசேகரவே திருகோணமலையில் உள்ள ஆளுனர் செயலகத்தில் சந்தித்துள்ளார்.
இதன்போது கிழக்கு மாகாண அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.