உள்நாடு

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி, சற்று அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

24 கரட் தங்கம் 210,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் 193,200 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒருகிராமின் விலை 26,250 ரூபாவாகவும்,

22 கரட் தங்கத்தின் ஒருகிராமின் விலை 24,150 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இதனிடையே, வெள்ளி ஒரு கிராமின் விலை 420 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தொடர்ந்தும் வலுக்கும் கொரொனா தொற்று

திலினி – இசுறு தொடர்ந்தும் விளக்கமறியலில்

அரசியல் துன்புறுத்தல்கள் இன்றி ரிஷாதிற்கு பிணை வழங்கப்பட வேண்டும்