வெளிநாடுகளில் வசிக்கும் புலம்பெயர் தொழிலாளர்களுக்காக மின்சார வாகனங்களை இறக்குமதி செய்யும் திட்டத்தின் தரவுகளை சரிபார்க்கும் செயற்றிட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பான ஆய்வறிக்கை பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை (05) சமர்ப்பிக்கப்படும் என சபாநாயகர் அசோக ரன்வல தெரிவித்துள்ளார்.
அதன்படி, 2022ஆம் ஆண்டு மே மாதம் 01ஆம் திகதி முதல் 2023ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் பதிவாகியுள்ள தரவுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த செயற்றிட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது