செவிப்புலனின் உதவியுடன் அல்குர்ஆனை முழுமையாக மனனம் செய்த, மாவடிப்பள்ளியை சேர்ந்த அல் ஹாபிழ் அப்துல் அமீர் முஹம்மட் அப்துல்லாஹ்வின் வீட்டிற்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், ஞாயிற்றுக்கிழமை (01) நேரில் சென்று, அவருக்குப் பொன்னாடை போற்றி, பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்த தருணம்.
இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் மற்றும் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் Dr.மிக்ரா உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களும் உடனிருந்தனர்.
-ஊடகப்பிரிவு