அரசியல்உள்நாடு10 ஆவது பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகராக Dr.ரிஸ்வி ஸாலிஹ் நியமனம் by editorNovember 21, 2024November 21, 2024107 Share0 பத்தாவது பாராளுமன்றத்தின் புதிய பிரதி சபாநாயகராக கொழும்பு மாவட்ட தேசிய மக்கள் சக்தியில் (NPP) பாராளுமன்ற உறுப்பினர் Dr. ரிஸ்வி ஸாலிஹ் நியமிக்கப்பட்டுள்ளார்.