அரசியல்உள்நாடு

10 ஆவது பாராளுமன்றத்தின் சபாநாயகராக அசோக ரன்வல தெரிவு.

10 ஆவது பாராளுமன்றத்தின் சபாநாயகராக பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வல நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் ஹரிணி அமரசூரிய, அசோக ரங்வலவின் பெயரைப் பரிந்துரைத்தார், அமைச்சர் விஜித ஹேரத் அதனை உறுதிப்படுத்தினார்.

அதன்படி, சபாநாயகராக அசோக ரங்வல ஏகமனதாக பெயரிடப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து பிரதி சபாநாயகர், குழுக்களின் தவிசாளர் மற்றும் குழுக்களின் பிரதித் தவிசாளர் ஆகிய பதவிகளுக்கான உறுப்பினர் தெரிவு இடம்பெறவுள்ளது.

Related posts

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க பிரதமரிடமிருந்து Road map

சிறிதரன் துயிலுமில்லத்தில் அஞ்சலி!

தகவல் வழங்குவோருக்கு 5 லட்சம் பணப்பரிசு – நிஹால் தல்துவா அறிவிப்பு