அரசியல்உள்நாடு

நான் இப்போது சுதந்திரமானவன் – ஊடகங்களிடம் பேசுவதில் அர்த்தமில்லை – மகிந்தானந்த

முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே நீதிமன்ற வழக்கு ஒன்றுக்காக இன்று (20) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு வருகை தந்திருந்தார்.

நீதிமன்ற நடவடிக்கைகளை முடித்துக் கொண்டு மகிந்தானந்த வெளியில் வந்தபோது, ​​ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகள் எதற்கும் பதிலளிக்காமல் அவர் அவ்விடத்தை விட்டுச் சென்றார்.

​​‘‘நான் இப்போது சுதந்திரமானவன்… ஊடகங்களிடம் பேசுவதில் அர்த்தமில்லை…’’ என்று இதன்போது கூறியுள்ளார்.

Related posts

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் இலங்கைக்கு

எத்தனோல் போத்தல்களுடன் மதுவரி திணைக்கள அதிகாரி ஒருவர் கைது

புற்றுநோய் எதிர்ப்பு போத்தல்களுக்கு வருகிறது தடை