அரசியல்உள்நாடு

முன்னாள் ஜனாதிபதி ரணிலை பாராட்டிய IMF பிரதிநிதிகள்

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இன்று மலர் வீதியில் அமைந்துள்ள அலுவலகத்தில் வைத்து குறித்த குழுவினர் முன்னாள் ஜனாதிபதியை சந்தித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கடந்த இரண்டு வருடங்களில் நாட்டின் பொருளாதாரத்தை வழமைக்கு கொண்டு வருவதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கம் ஆற்றிய பணியை சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இதன்போது பாராட்டியதாக இதில் கலந்து கொண்ட முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

Related posts

இலங்கைக்குவரும் சீன ஆய்வு கப்பலால் இந்தியாவிற்கு அச்சுறுத்தல்!

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு

அரச ஊடகப் பேச்சாளர்கள் இருவர் நியமனம்