அரசியல்உள்நாடு

இலங்கையின் 17 வது பிரதமர் மூன்றாவது பெண் பிரதமர் ஹரிணி அமரசூரிய கடமைகளை பொறுப்பேற்றார்

புதிய அரசாங்கத்தின் பிரதமராக இன்று (18) காலை பதவிப் பிரமாணம் செய்து கொண்ட ஹரிணி அமரசூரிய தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

மலர் வீதியில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

ஹரிணி அமரசூரிய இந் நாட்டின் 17வது பிரதமர் ஆவார்.

மேலும், பிரதமராக பதவியேற்கும் மூன்றாவது பெண்ணாக கலாநிதி ஹரிணி அமரசூரிய கருதப்படுகிறார்

Related posts

அரச வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை அதிகரிப்பு

கொழும்பில் 18 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் வெட்டு

சாதாரண, உயர்தர பரீட்சை திகதிகளில் மாற்றம்