அரசியல்உள்நாடு

பாராளுமன்ற தேர்தலில் வெற்றிப்பெற்ற நபர்களின் பெயர்கள் விவரங்கள் இணைப்பு

கொழும்பில் வெற்றிப்பெற்ற நபர்கள்

தேசிய மக்கள் சக்தி – 13

  1. ஹரினி அமரசூரிய -655,289
  2. சதுரங்க அபேசிங்க -127,166
  3. சுனில் வட்டகல -125,700
  4. லக்ஸ்மன் நிபுணராச்சி – 96,273
  5. அருண பனாகொட -91,081
  6. எரங்க குணசேகர -85,180
  7. ஹர்ஷன நாணயக்கார – 82,275
  8. கௌசல்யா ஆரியரத்ன – 80,814
  9. அசித நிரோஷன் -78,990
  10. மொஹமட் ரிஸ்வி சாலி – 73,018
  11. சுசந்த தொடவத்த – 65,391
  12. சந்தன சூரியராச்சி – 63,387
  13. சமன்மலி குணசிங்க – 59,657
  14. தேவானந்த சுரவீர – 54,680

ஐக்கிய மக்கள் சக்தி – 04

  1. சஜித் பிரேமதாச – 145,611
  2. ஹர்ஷ டி சில்வா – 81,473
  3. முஜிபுர் ரஹ்மான் – 43,737
  4. எஸ். எம். மரிக்கார் – 41,482

குருநாகலையில் வெற்றிப்பெற்ற நபர்கள்

தேசிய மக்கள் சக்தி (NPP) – 12 ஆசனங்கள்

  1. நாமல் கருணாரத்ன – 356,969
  2. ஆனந்த விஜேபால – 133,142
  3. சுஜீவ இந்திக திஸாநாயக்க – 109,979
  4. விஜேசிறி பண்டாரநாயக்க – 86,218
  5. கீதா ஹெராத் – 84,414
  6. நாமல் சுதர்சன – 83,418
  7. ஜகத் குணவர்தன – 81,864
  8. அசோக குணசேன – 72,216
  9. ஜி. டி. சூரிய பண்டார – 72,198
  10. சந்தன பண்டார தென்னகோன் – 70,038
  11. தர்மப்பிரிய திஸாநாயக்க – 68,580
    12.மொஹமட் அஸ்லம் – 67,346

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 03 ஆசனங்கள்

  1. நளீன் பண்டார – 58,971
  2. தயாசிறி ஜயசேகர – 51,402
  3. அலவத்துவல சந்திரவன்சா – 46,915

இரத்தினபுரியில் வெற்றிப்பெற்ற நபர்கள்.

தேசிய மக்கள் சக்தி (NPP) – 08 ஆசனங்கள்

  1. சாந்த பத்மகுமார – 137,965
  2. எஸ். பிரதீப் – 112,711
  3. ஹினிதும சுனில் செனவி – 76,505
  4. ஜனக சேனாரத்ன – 74,068
  5. சுனில் ராஜபக்ச – 58,138
  6. உபுல் கித்சிரி – 55,726
  7. வசந்த புஷ்பகுமார – 52,841
  8. நிலுஷா கமகே – 48,791

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 03 ஆசனங்கள்

  1. ஹெஷான் விதானகே – 54,850
  2. வருண பிரியந்த லியனகே – 44,705
  3. பாலசூரியகே ஆரியவங்ச – 26,760

மட்டக்களப்பில் வெற்றிப்பெற்ற நபர்கள்.

இலங்கை தமிழரசு கட்சி (ITAK) – 03 ஆசனங்கள்

  1. இராசமாணிக்கம் சாணக்கியன் – 65,458
  2. ஞானமுத்து ஸ்ரீநேசன் – 22,773
  3. இளைய தம்பி ஸ்ரீநாத் – 21,202

தேசிய மக்கள் சக்தி (NPP) – 01 ஆசனம்

  1. கந்தசாமி பிரபு – 14,856

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) – 01 ஆசனம்

  1. எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் – 32,410

கேகாலையில் வெற்றிப்பெற்ற நபர்கள்.

தேசிய மக்கள் சக்தி (NPP) – 07 ஆசனங்கள்

  1. தம்மிக்க பட்டபெந்தி – 186,409
  2. கோசல ஜயவீர – 61,713
  3. சாகரிகா அதாவுத – 59,019
  4. மனோஜ் ராஜபக்ச – 54,173
  5. நந்தன மில்லகல – 49,635
  6. காஞ்சனா வெலிபிட்டிய – 45,723
  7. நந்த பண்டார – 45,115

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 02 ஆசனம்

  1. கபீர் ஹாஷிம் – 36,034
  2. சுஜித் சஞ்சய் பெரேரா – 26,164

புத்தளத்தில் வெற்றிப்பெற்ற நபர்கள்.

தேசிய மக்கள் சக்தி (NPP) – 06 ஆசனங்கள்

  1. சந்தன அபேரத்ன – 113,334
  2. அஜித் கிஹான் – 58,183
  3. கயான் ஜானக – 51,233
  4. ஹிருனி விஜேசிங்க – 44,057
  5. எண்டன் ஜயக்கொடி – 43,907
  6. மொஹமட் பைசல் – 42,939

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 02 ஆசனம்

  1. ஹெக்டர் அப்புஹாமி – 25,755
  2. ஜனத் சித்ரல் – 18,916

திருகோணமலையில் வெற்றிப்பெற்ற நபர்கள்.

தேசிய மக்கள் சக்தி (NPP) – 02 ஆசனங்கள்

அருண் ஹெட்டியாராச்சி – 38,368
ரொஷான் அக்மீமன – 25,814

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 01 ஆசனம்

01.இம்ரான் மஹ்ரூப் – 22,779

இலங்கை தமிழரசு கட்சி – 01 (ITAK)

01.சண்முகம் குகதாசன் – 18,470

நுவரெலியாவில் வெற்றிப்பெற்ற நபர்கள்

தேசிய மக்கள் சக்தி (NPP) – 04 ஆசனங்கள்

1.மஞ்சுள சுரவீர – 78,832
2.மதுர செனவிரத்ன – 52,546
3.ஆர்.ஜி. விஜேரத்ன – 39,006
4.கிருஷ்ணன் கலைச்செல்வி – 33,346

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 02 ஆசனம்

1.பழனி திகாம்பரம் – 48,018
2.வேலுசாமி ராதாகிருஷ்ணன் – 42,273

ஐக்கிய தேசிய கட்சி – 01(UNP)
1.ஜீவன் தொண்டமான் – 46,478

களுத்துறையில் வெற்றிப்பெற்ற நபர்கள்.

தேசிய மக்கள் சக்தி (NPP) – 08 ஆசனங்கள்

  1. நளிந்த ஜயதிஸ்ஸ – 371,640
  2. நிலந்தி கொட்டஹச்சி – 131,375
  3. நிஹால் அபேசிங்க – 96,721
  4. சஞ்சீவ ரணசிங்க – 78,832
  5. தனுஷ்கா ரங்கநாத் – 74,502
  6. ஓஷானி உமங்கா – 69,232
  7. சந்திமா ஹெட்டியாராச்சி – 50,509
  8. நந்தன பத்மகுமார – 50,452

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 02 ஆசனம்

  1. அஜித் பெரேரா – 43,975
  2. ஜகத் வித்தான – 43,867

புதிய ஜனநாயக முன்னணி – 01(NDF)

  1. ரோஹித அபேகுணவர்தன – 10,204

அநுராதபுரத்தில் வெற்றிப்பெற்ற நபர்கள்.

தேசிய மக்கள் சக்தி (NPP) – 07 ஆசனங்கள்

  1. வசந்த சமரசிங்க – 251,639
  2. சேனா நாணயக்கார – 86,150
  3. சுசில் ரணசிங்க – 72,508
  4. சுசந்த குமா – 71,695
  5. பாக்ய ஸ்ரீ ஹேரத் – 63,551
  6. பி.டி.என்.கே. பலிஹேன – 52,507
  7. திலின சமரக்கோன் – 49,730

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 02 ஆசனம்

  1. ரோஹன பண்டார – 46,399
  2. சுரங்க ரத்நாயக்க – 24,348

கண்டியில் வெற்றிப்பெற்ற நபர்கள்.

தேசிய மக்கள் சக்தி (NPP) – 05 ஆசனங்கள்

1 லால் காந்த -316,951
2 ஜகத் மனுவர்ண -128,678
3 மஞ்சுள பிரசன்ன -94,242
4 முடித விஜேமுனி -82,926
5 ஹர்ஷன திஸாநாயக்க – 78,526
6 ஏ.எம்.ஜி.கே.ஜி. பஸ்நாயக்க -72,929
7 ரியாஸ் மொஹமட்-64,043
8 துஷாரி ஜயசிங்க -58,223
9 மொஹமட் பாஸ்மின் -57,716

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 02 ஆசனம்

1 ரவூப் ஹக்கீம் – 30,883
2 சமிந்திரனி கிரியெல்ல – 30,780

புதிய ஜனநாயக முன்னணி – 01(NDF)

  1. அனுராதா ஜயரத்ன – 20,749

மொனராகலையில் வெற்றிப்பெற்ற நபர்கள்.

தேசிய மக்கள் சக்தி (NPP) – 05 ஆசனங்கள்

  1. ஆர். எம். ஜயவர்த்தன – 105,107
  2. அஜித் பிரியதர்ஷன் – 54,044
  3. சதுரி கங்கானி – 42,930
  4. ருவான் விஜேவீர – 40,505
  5. சரத்குமார் – 39,657

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 1 ஆசனம்

  1. எச்.எம். தர்மசேனா – 20,171

வன்னியில் வெற்றி பெற்ற நபர்கள்.

தேசிய மக்கள் சக்தி (NPP) – 2 ஆசனங்கள்

  1. செல்வத்தம்பி திலகநாதன் – 10,652
  2. ஆறுமுகம் மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் – 9,280

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 1 ஆசனம்

  1. அப்துல் ரிஷாட் பதியுதீன் – 21,018

இலங்கை தமிழரசு கட்சி (ITAK) – 1 ஆசனம்

  1. துறைராசா ரவிகுமார் – 11,215

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA) – 1 ஆசனம்

  1. செல்வம் அடைக்கலநாதன் – 5,695

இலங்கை தொழிலாளர் கட்சி (SLLP) – 1 ஆசனம்

  1. காதர் மஸ்தான் – 13,511

யாழில் வெற்றி பெற்ற நபர்கள்.

தேசிய மக்கள் சக்தி (NPP) – 3 ஆசனங்கள்

  1. கருணநாதன் இளங்குமரன் – 32,102
  2. ஷண்முகநாதன் ஸ்ரீ பவானந்தராஜா – 20,430
  3. ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் – 17,579

இலங்கை தமிழரசு கட்சி (ITAK) – 1 ஆசனம்

  1. சிவஞானம் ஸ்ரீதரன் – 32,833

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC) – 1 ஆசனம்

  1. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் -15,135

சுயேட்சைக் குழு 17 (IND17-10) – 1 ஆசனம்

  1. இராமநாதன் அர்ஜுனா – 20, 487

மாத்தறையில் வெற்றி பெற்ற நபர்கள்

தேசிய மக்கள் சக்தி (NPP) – 4 ஆசனங்கள்

  1. சுனில் ஹதுனெத்தி- 249,251
  2. சரோஜா போல்ராஜ் – 148,379
  3. எல்.எம் அபேவிக்ரம – 68,144
  4. அக்ரம் இல்யாஸ்- 53,835
  5. கம்மெத்தகே அஜந்த – 48,820
  6. லால் பிரேமநாத் – 48,797

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 1 ஆசனம்

  1. சதுர கலப்பத்தி – 32,196

பதுளையில் வெற்றி பெற்ற நபர்கள்.

தேசிய மக்கள் சக்தி (NPP) – 6 ஆசனங்கள்

  1. சமந்த வித்யாரத்னா – 208,247
  2. கிட்ணன் செல்வராஜ் – 60,041
  3. அம்பிகா சாமுவேல் – 58,201
  4. ரவீந்திர பண்டார – 50,822
  5. சுதத் பலகல்ல – 47,980
  6. டினிந்து சமன் – 45,902

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 2 ஆசனங்கள்

  1. நயன வாசலதிலகே – 35,518
  2. சமிந்த விஜேசிறி – 29,791

புதிய ஜனநாயக முன்னணி (NDF) – 1 ஆசனம்

  1. சாமர சம்பத் தசநாயக்க – 19,359

காலியில் வெற்றி பெற்ற நபர்கள்

தேசிய மக்கள் சக்தி (NPP) – 7 ஆசனங்கள்

  1. நலின் ஹேவகே – 274,707
  2. ரத்ன கமகே – 113,719
  3. நயனதாரா பிரேமதிலகே – 82,058
  4. நிஷாந்த சமரவீர – 76,677
  5. திலங்க ருக்மல் – 74,143
  6. நிஷாந்த பெரேரா – 71,549
  7. ரி.கே. ஜெயசுந்தர – 58,761

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 1 ஆசனம்

  1. கயந்த கருணாதிலக்க – 36,093

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 1 ஆசனம்

  1. சானக சம்பத் – 8,447

பொலன்னறுவையில் வெற்றி பெற்ற நபர்கள்.

தேசிய மக்கள் சக்தி (NPP) – 4 ஆசனங்கள்

  1. ரி.பீ. சரத் – 105,137
  2. ஜகத் விக்ரமரத்ன – 51,391
  3. சுனில் ரத்னசிறி – 51,077
  4. பத்மசிறி பண்டார – 45,096

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 1 ஆசனம்

  1. கின்ஸ் நெல்சன் – 28,682

ஹம்பாந்தோட்டையில் வெற்றி பெற்ற நபர்கள்

தேசிய மக்கள் சக்தி (NPP) – 5 ஆசனங்கள்

  1. நிஹால் கலப்பத்தி – 125,983
  2. அதுல ஹேவகே – 73,198
  3. சாலிய மதரசிங்க – 65,969
  4. அரவிந்த விதாரண – 48,807
  5. பிரபா செனரத் – 42,249

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 1 ஆசனம்

  1. திலீப் வெதஆராச்சி – 23,514

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 1 ஆசனம்

  1. டீ.வி. சானக – 16,546

திகாமடுல்லவில் வெற்றிப்பெற்ற நபர்கள்

தேசிய மக்கள் சக்தி (NPP) – 04 ஆசனங்கள்

  1. வசந்த பியதிஸ்ஸ – 71,120
  2. மஞ்சுள ரத்நாயக்க – 50,838
  3. பிரியந்த விஜேரத்ன – 41,313
  4. முத்துமெனிக்கே ரத்வத்தே – 32,145

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்

  1. எம். எம். தாஹிர் – 14,511

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

  1. மீராஷாஹிபு உதுமாலெப்பே – 13,016

இலங்கை தமிழரசு கட்சி

  1. கவீந்திரன் கோடீஸ்வரன் – 11,962

கம்பஹாவில் வெற்றிப்பெற்ற நபர்கள்

தேசிய மக்கள் சக்தி (NPP) – 16 ஆசனங்கள்

  1. விஜிதா ஹெராத் – 716,715
  2. அனில் ஜயந்த – 162,433
  3. மஹிந்த ஜயசிங்க – 137,315
  4. கிரிஷாந்த அபேசேன – 121,725
  5. மொஹமட் முனீர் – 109,815
  6. அசோக ரன்வல – 109,332
  7. தர்மப்பிரிய விஜேசிங்க – 83,061
  8. ருவன் மாபலகம – 78,673
  9. லசித் பாஷனா – 74,058
  10. பிரகீத் மதுரங்க – 70,887
  11. சம்பிக்க ஹெட்டியாராச்சி – 70,373
  12. ஜெயக்கொடி ஆராச்சிகே ருவன்திலக – 68,210
  13. ஹேமலி சுஜீவா – 66,737
  14. உபாலி பிரியந்த அபேவிக்ரம- 60,595
  15. பிரியன் ஸ்டெபானி பெர்னாண்டோ – 57,634
  16. சமிந்த லலித்குமார – 53,451

ஐக்கிய மக்கள் சக்தி – 03

  1. ஹர்ஷன ராஜகருணா – 67,004
  2. காவிந்த ஜயவர்தன – 37,597
  3. அமில பிரசாத் – 23,699

Related posts

ஊதியங்கள் குறைக்கப்பட்டுள்ளமைக்கு தொடர்பில் குற்றச்சாட்டு

பெண்களின் சுகாதாரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் மீண்டும் பிரஸ்தாபிப்பு!

குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது – அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ள ஜோசப் ஸ்டாலின்

editor