அரசியல்உள்நாடு

பொதுத் தேர்தல் தொடர்பில் 716 முறைப்பாடுகள்

பொதுத் தேர்தல் தொடர்பில் இதுவரை 716 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

580 முறைப்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் மேலும் 136 முறைப்பாடுகளுக்கு தீர்வு காணப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related posts

சோளத்திற்கு விலை நிர்ணயம்

யாழ். கொடிகாமத்தில் விபத்து – ஒருவர் படுகாயம்.

கோட்டாபய – அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் கலந்துரையாடல்