உள்நாடு

அறுகம்பே பாதுகாப்பு அச்சுறுத்தல் – நான்கு நாடுகள் பயண எச்சரிக்கை

அறுகம்பே பகுதிக்கு செல்வதை தவிர்க்குமாறு இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் இந்த நாட்டில் உள்ள அனைத்து அமெரிக்க பிரஜைகளுக்கும் விடுத்துள்ள அறிவிப்பை கருத்தில் கொண்டு கனடா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளும் இலங்கைக்கு விஜயம் செய்வது தொடர்பில் தமது பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.

Related posts

சீயோன் தேவாலய தற்கொலை குண்டுதாரியை வழிநடத்திய நபர் கைது

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் உயர்வு

இலங்கையின் பொருளாதாரம் வழமைக்கு – IMF